பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் விஜய் பட நடிகை!

பிக் பாஸ் 6 பிக் பாஸ் ஷோவுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ் ஆறாம் சீசன் தொடங்குவதற்கான பணிகள் தொடங்கி இருக்கிறது. போட்டியாளர்களாக சாதாரண நபர்கள் கூட apply செய்யலாம் என இந்த வருடம் ஒரு மாற்றம் கொண்டு வந்திருக்கின்றனர். போட்டியாளர்கள் தேர்வும் மிக தீவிரமாக நடைபெற்று இருக்கிறது. இந்நிலையில் தெலுங்கில் இன்று பிக் பாஸ் 6ம் சீசன் தொடங்கி இருக்கிறது. பிரெண்ட்ஸ் நடிகை தெலுங்கு பிக் பாஸ் 6ம் சீசனில் விஜய்யின் பிரென்ட்ஸ் பட … Continue reading பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் விஜய் பட நடிகை!